இலங்கை செப், 4
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்காளதேசம் 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 335 ரன்கள் இழப்புடன் விளையாடி ஆபீஸ் தான் அணி ஆப்கானிஸ்தான அணி 44.3 அவர்களின் 10 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்காளதேசம் 89 ரன்களில் அபார வெற்றி பெற்றது