Month: September 2023

தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா.

புதுடெல்லி செப், 3 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கிய கௌரவிக்க உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மதுரை…

மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

சென்னை செப், 3 மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் நிலையில் யாரெல்லாம் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற விபரம் முழுமையாக இல்லை. இந்நிலையில் விண்ணப்பத்தில் இருந்த சிலரை…

2047-ல் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்.

புதுடெல்லி செப், 3 2047 ம் ஆண்டு நூறாவது சுதந்திர தினத்தில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ்க்கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றி…

டிஜிட்டல் முறையில் தடுப்பூசி விபரங்கள்.

சென்னை செப், 3 தடுப்பூசி செலுத்துதல் குறித்த அனைத்து விபரங்களையும் நிர்வகிக்க மத்திய அரசு U- WIN என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தடுப்பூசி செலுத்துவதற்கான காலவரம்பு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இனி செலுத்த வேண்டிய தடுப்பூசி விபரங்கள் உள்ளிட்டவை இந்த…

தினம் ஒரு கொய்யாப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

செப், 3 கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. விலை மலிவாகவும் மிக எளிதாகவும் கிடைப்பதால் கொய்யாப் பழத்தைப் பற்றிய நன்மைகளை அறியவதில்லை. கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில்…

திராட்சைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

செப், 2 திராட்சைப்பழத்தில், எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. திராட்சை பழம், மூளை,…

கயத்தாறில் 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி.

தூத்துக்குடி செப், 2 கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் உள்ள எல்.எல்.நகரில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதனை சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ…

அரசு திட்டபணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆய்வு.

திருவண்ணாமலை செப், 2 திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி மற்றும் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் சிறப்பான…

சாதனை படைத்த இலங்கை அணி.

இலங்கை செப், 1 இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையை படைத்துள்ளது. தொடர்ந்து அதிக ஒரு நாள் போட்டிகளில் எதிரணியை வீழ்த்திய அணி என்ற பெருமையை பெற்றது. சமீபத்தில் ஆசிய கோப்பையில் ஒரு பகுதியாக நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை…

காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்.

செப், 1 காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என கூறப்படுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறித்து இதய நோய்களை தடுக்கும் சக்தி கொண்டது. பாதாமை இரவு நீரில் ஊற வைத்து காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிட…