இலங்கை செப், 1
இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையை படைத்துள்ளது. தொடர்ந்து அதிக ஒரு நாள் போட்டிகளில் எதிரணியை வீழ்த்திய அணி என்ற பெருமையை பெற்றது. சமீபத்தில் ஆசிய கோப்பையில் ஒரு பகுதியாக நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம் இலங்கை இந்த சாதனை நிகழ்த்தியுள்ளது. இலங்கை அணி முதல்முறையாக 11 ODI போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இந்த சாதனையை படைத்துள்ளது.