சென்னை செப், 3
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் நிலையில் யாரெல்லாம் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற விபரம் முழுமையாக இல்லை. இந்நிலையில் விண்ணப்பத்தில் இருந்த சிலரை தொலைபேசி மூலம் அழைத்து இருக்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள் விண்ணப்பத்தில் இருக்கும் சந்தேகங்கள் அவர்களிடம் கேட்கப்படுகின்றன.