ஜம்மு காஷ்மீர் செப், 1
ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு தனது வாதத்தில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த பணிகள் விரைவில் முடிந்து விடும் இனி தேர்தல் எப்போது நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.