சென்னை ஆக, 31
செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்று நீதிபதி அள்ளி உத்தரவிட்டார். இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பு சிறப்பு நீதிமன்றத்தை அணுகியது. ஆனால் உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் தன்னால் ஜாமின் மனுவை விசாரிக்க முடியாது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி கூறிவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தடுமாறிய அமைச்சர் தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளது.