சென்னை செப், 3
தடுப்பூசி செலுத்துதல் குறித்த அனைத்து விபரங்களையும் நிர்வகிக்க மத்திய அரசு U- WIN என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தடுப்பூசி செலுத்துவதற்கான காலவரம்பு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இனி செலுத்த வேண்டிய தடுப்பூசி விபரங்கள் உள்ளிட்டவை இந்த தளத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் உள்ளிட்ட விபரங்களும் சேகரிக்கப்படுகிறது.