Spread the love

புதுச்சேரி செப், 5

புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு தீர்மானம் இயற்றி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை கோப்பு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *