Month: September 2023

சார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அமீரக நிர்வாகிகள் சந்திப்பு.

துபாய் செப், 6 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப்பிரிவு நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அமீரகப் பிரிவு நிர்வாகிகளான…

தமிழகத்தில் இன்று பொது விடுமுறை.

சென்னை செப், 6 தேசிய அளவில் எல்லாம் மாநிலங்களிலும் உள்ள எல்லா மொழி பேசுபவர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் 6ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதன்படி நாளை…

காவிரி வழக்கு இன்று விசாரணை.

சென்னை செப், 6 காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா அரசுக்கும் தமிழக அரசுக்கும் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான நதிநீர் பங்கை…

வெண்டைக்காய் பயன்கள்.

செப், 6 வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி…

ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் ஜோபைடன்.

புதுடெல்லி செப், 6 அதிபர் ஜோபேடனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகள் நெகட்டிவ் என வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது மாநாட்டில் பங்கேற்பார். மேலும் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு நட்புறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளார் என தெரிவித்துள்ளது.…

சிவகங்கையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சிவகங்கை செப், 6 தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். விடுமுறை…

ஜி 20 மாநாட்டில் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை.

புதுடெல்லி செப், 6 புதுடெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்டபத்தின் முன் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டது. சோழர் காலத்தில் பின்பற்றப்பட்ட சிற்ப சாஸ்திரப்படி தமிழகத்தின் சுவாமி மலையை சேர்ந்த பாரம்பரிய சிற்பிகள் இந்த…

இன்று தொடங்கும் சூப்பர் 4 சுற்று.

இலங்கை செப், 6 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் இரு பிரிவுகளாக தங்களுக்குள் விளையாடினர். இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானும், இந்தியாவின் குரூப் பி…

மீண்டும் தள்ளிப் போகும் அயலான்.

சென்னை செப், 6 அயலான் படத்தின் வெளியிட்டு தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கி உருவாக்கிக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் படத்தில் அதிக அளவிலான கிராபிக்ஸ்…

கேரள முதல்வருக்கு எதிராக வழக்கு.

கேரளா செப், 6 கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதான லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்த கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தாது மணல் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க முதல்வர் தனது மகள் மூலமாக ஒரு…