புதுடெல்லி செப், 6
அதிபர் ஜோபேடனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகள் நெகட்டிவ் என வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது மாநாட்டில் பங்கேற்பார். மேலும் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு நட்புறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளார் என தெரிவித்துள்ளது. ஜில் பைடனுக்கு தொற்று உறுதியானதால் அதிபர் ஜோபைடன் ஜி 20 மாநாட்டில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்துள்ளது.