Spread the love

இலங்கை செப், 6

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் இரு பிரிவுகளாக தங்களுக்குள் விளையாடினர். இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானும், இந்தியாவின் குரூப் பி யிலிருந்து இலங்கையும், வங்கதேசமும் தகுதி பெற்று இருக்கிறது சூப்பர் 4 சுற்று இன்று தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *