ஆஸ்திரேலியா செப், 22
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிய போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மோடியை தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்து விடும். அதன் மூலம் டி20, டெஸ்ட், ODI என அனைத்து போட்டிகளிலும் இந்தியா முதல் இடத்தை பிடித்து விடும். கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நாளைய போட்டியில் கோலி, ரோஹித் குல்தீப் பாண்ட்யா ஆகியோர் இல்லை.