ஆஸ்திரேலியா செப், 23
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்விக்கு காரணம் இதுதான் என்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாடதால் தோல்விக்காக வருத்தப்படவில்லை எங்களுடைய அணியில் சில வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். சிலர் நன்றாக பௌலிங் செய்தனர் ஆனால் மொத்தமாக அது போதுமானதாக இல்லை உலகக்கோப்பை தான் எங்களுடைய முதன்மை இலக்கு என்றார்.