Month: May 2023

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.

புதுச்சேரி மே, 18 நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23 கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு 97மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை…

கீழக்கரை முக்கிய சாலையில் ஒருபக்க வாகன நிறுத்தம்!

கீழக்கரை மே, 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருகி வரும் வாகனத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ,மாணவியர் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தி “நமது KLK வெல்ஃபேர் கமிட்டி” சார்பில் மாவட்ட…

தினமும் யோகாசனம் செய்வதால் பெறும் நன்மைகள்.

மே, 17 மனிதர்கள் மேன்மையான நிலையை அடைய உதவும் பல விஷயங்களை உலகிற்கு அளித்த நாடு இந்தியா. அப்படி உலகிற்கு இந்திய அளித்த 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாரம்பரியம் கொண்ட ஒரு கலை தான் யோகாசன கலை. மனிதர்களின் உடலும்,…

பிச்சைக்காரன் புதிய அவதாரம்.

சென்னை மே, 17 பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அவதாரம் எடுத்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம் என இயக்குனர் சசி பேசியுள்ளார். பிச்சைக்காரன் கதையை விஜய் ஆண்டனிக்கு முன் 5 ஹீரோக்களிடம் சொன்னேன் அவர்கள் எல்லோரும் இதை…

11 ஆயிரம் பேர் பணிநீக்கம்.

புதுடெல்லி மே, 17 வோடபோன் நிறுவனம் வரும் மூன்று ஆண்டுகளில் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க்கெரிதா டெல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், எங்களின் செயல் திறன் போதுமானதாக இல்லை.…

பயன்படுத்தாத கணக்குகளை நீக்கும் கூகுள்.

புதுடெல்லி மே, 17 குறைந்தது இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்கும் செயலில் கூகுள் தொடங்கியுள்ளது மின்னஞ்சல், யூடியூப், ட்ரைவ் மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் நீக்கப்படும் என்றும் இந்த பயன்படுத்தாத கணக்குகள் அனைத்தும் 2023…

கேரளா ஸ்டோரி சர்ச்சை.

மேற்குவங்கம் மே, 17 தி கேரளா ஸ்டோரி படத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சு மற்றும் உண்மைகளை தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாக மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. மாநிலத்தில் படத்தை திரையிட தடை விதித்தது தொடர்பான வழக்கில், இந்த படத்தின் மூலம்…

மோக்கா புயல் பலி எண்ணிக்கை உயர்வு.

மியான்மார் மே, 17 வங்க கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையை கடந்தது. புயலால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. வங்காள தேசத்தில் வெள்ளம் ஏற்பட்ட பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான…

ஜோ பைடனின் ஆஸ்திரேலியா பயணம் ரத்து.

அமெரிக்கா மே, 17 அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், மே 24 ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறவுள்ள 3 வது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை முன்பு அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது பைடனின்…

வாரத்தில் 6 நாட்கள் பார்வையிட அனுமதி.

புதுடெல்லி மே, 17 ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியக வளாகம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை வாரத்தில் 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி, ஜூன் 1 முதல் திங்கள் தவிர வாரத்தில் மீதமுள்ள 6 நாட்கள் பார்வையிடலாம் என்றும்…