மேற்குவங்கம் மே, 17
தி கேரளா ஸ்டோரி படத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சு மற்றும் உண்மைகளை தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாக மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. மாநிலத்தில் படத்தை திரையிட தடை விதித்தது தொடர்பான வழக்கில், இந்த படத்தின் மூலம் மாநிலத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாதிடப்பட்டது மேற்கு வங்கா அரசு படத்தை திரையிட தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.