புதுடெல்லி மே, 17
குறைந்தது இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்கும் செயலில் கூகுள் தொடங்கியுள்ளது மின்னஞ்சல், யூடியூப், ட்ரைவ் மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் நீக்கப்படும் என்றும் இந்த பயன்படுத்தாத கணக்குகள் அனைத்தும் 2023 ம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.