Month: May 2023

பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் உறவு.

புதுடெல்லி மே, 20 பாகிஸ்தானுடன் இயல்பான உறவை விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் பயணத்தின் ஒரு பகுதியாக ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக பேட்டி அளித்த அவர், பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை உருவாக்கும் பொறுப்பு…

கவனிப்பாரின்றி கிடக்கும் கீழக்கரை அம்மா உணவகம்!

கீழக்கரை மே, 19 ஆட்சி மாறினாலும் காட்சி மாறா திட்டங்களில் ஒன்றாக அம்மா உணவகம் திமுக ஆட்சியிலும் எவ்வித மாற்றமுமின்றி தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவது ஆளும் திமுக அரசுக்கு நல்ல பெயரை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 6…

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா.

புதுடெல்லி மே, 19 டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் திறப்பு விழா மே 28ம் தேதி நடைபெற உள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, நரேந்திர மோடியை நேற்று சந்தித்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். பாராளுமன்ற…

ரூ 50,000 கோடி லாபம் பார்த்த SBI.

புதுடெல்லி மே, 19 2022-2023 நிதியாண்டில் SBI மொத்த நிகர லாபமாக ரூ.50,23.45 கோடியை ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஜனவரி மார்ச் காலாண்டில் ரூ.31,197 கோடியாக இருந்த வட்டி வாயிலான வருமானம் 2023 ஜனவரி மார்ச் காலாண்டில் 40…

ஸ்டாலினுக்கு நன்றி கூறிய உதயநிதி.

சென்னை மே, 19 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சரும் அவரது மகனுமான உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு தனி பொறுப்புடன் கூடிய…

மே 27-இல் நிதி ஆயோ கூட்டம்.

புதுடெல்லி மே, 19 மத்திய அரசின் திட்ட குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்ற குழு கூட்டம் வரும் மே 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில்…

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி.

ஆந்திரா மே, 19 2024 சட்டமன்ற தேர்தலில் தொகுதிகளிலும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் என ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் திருக்கோவிலில் பேசிய அவர், இந்தியாவின் சிறந்த முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு…

வெயிலுக்கு அசைவம் உடலுக்கு நல்லதல்ல.

மே, 18 வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறையும் அதனை சரி செய்ய அதிக அளவில் நீர் அருந்துதல் இளநீர் மோர் அருந்துதல் ஆகியவற்றை செய்யலாம். நீர்ச்சத்து குறைவாக இருக்கும் நேரத்தில் அசைவம் சாப்பிட்டால் அது உடல் உபாதைகளை ஏற்படுத்தி…

எவரெஸ்டில் முதல் தமிழ் பெண். முதல்வர் வாழ்த்து.

விருதுநகர் மே, 18 விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார். இந்த சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ் செல்விக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டில் முதல் பெண்மணி…

கர்நாடக மாநில முதல்வராகிறார் சித்தராமையா பதவியேற்பு.

கர்நாடகா மே, 18 கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான…