புதுடெல்லி மே, 19
2022-2023 நிதியாண்டில் SBI மொத்த நிகர லாபமாக ரூ.50,23.45 கோடியை ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஜனவரி மார்ச் காலாண்டில் ரூ.31,197 கோடியாக இருந்த வட்டி வாயிலான வருமானம் 2023 ஜனவரி மார்ச் காலாண்டில் 40 ஆயிரத்து 392.50 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதத்தில் ரூ.8427.8 கோடி மதிப்பிலான வாரா கடன் குறைந்துள்ளது. அதேபோல பங்குகள் மீதான முதலீட்டுக்கு 19.43 சதவீதம் வருமானம் பெற்றுள்ளது.