சென்னை மே, 17
பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அவதாரம் எடுத்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம் என இயக்குனர் சசி பேசியுள்ளார். பிச்சைக்காரன் கதையை விஜய் ஆண்டனிக்கு முன் 5 ஹீரோக்களிடம் சொன்னேன் அவர்கள் எல்லோரும் இதை பிச்சைக்காரனின் கதையாக பார்த்து நிராகரித்தனர். விஜய் ஆண்டனி மட்டும் தான் இதை பணக்காரன் கதையாக பார்த்தார் என்று கூறினார்.