Month: January 2023

குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று மகிழ்ச்சி செய்தி.

சென்னை ஜன, 3 பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி ஜனவரி 8 வரை வீடு வீடாக சென்று டோக்கன் வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு, வழங்கப்படும் தேதி…

இந்திய டென்னிஸ் வீரர்கள் ஏமாற்றம்.

புனே ஜன, 3 மகாராஷ்டிரா சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி பூனையில் நேற்று தொடங்கியது ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் 15 வயதான மனாஸ் தாமே 2-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின்…

அறிவியல் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

புதுடெல்லி ஜன, 3 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் காணொலிக்காட்சி வழியாக இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்திய அறிவியல் மாநாட்டின் இந்த ஆண்டிற்கான மையப் பொருளாக மகளிருக்கு அதிகாரமளித்தல், நீடித்த வளர்ச்சிக்கு…

அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பு.

புதுடெல்லி ஜன, 3 கொரோனா காலத்தில் மத்திய அரசு அன்ன யோஜனா திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் ரேஷனில் 5 கிலோ கோதுமை அல்லது ஐந்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் அன்ன யோஜனா திட்டம் இந்த ஆண்டு டிசம்பர்…

ரொனால்டாவுக்கு மருத்துவ பரிசோதனை.

ஸ்பெயின் ஜன, 3 சவுதி அரேபியாவில் கால்பாந்தாட்ட பணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளன. இதற்காக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து சவுதி அரேபியாவின் ரியாத்திற்கு தனி விமானத்தின் மூலம் ரொனால்டோ செல்கிறார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து…

ரூ.74.36 கோடி திட்டத்திற்கு அரசாணை வெளியீடு.

சென்னை ஜன, 3 வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 20223 ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் ஏற்கனவே அமைச்சர் கே.என் நேரு அறிவித்திருந்தார். அதன்படி சின்ன…

கே.எல்.கே வெல்ஃபேர் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் தேர்வு.

கீழக்கரை ஜன, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று காலை 11 மணிக்கு நமது கே.எல்.கே. வெல்ஃபேர் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் KLK வெல்ஃபேர் கமிட்டியின் அவைத்தலைவருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையில்…

தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு.

சென்னை ஜன, 2 முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து 5.55 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழி தமிழக கோழி பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை…

ஏற்றத்தில் பங்கு சந்தை.

மும்பை ஜன, 2 வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயர்ந்து 61,045 புள்ளிகளாகவும், நிஃப்டி 60 புள்ளிகளை உயர்ந்து 18,160 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று…

மரம் வளர்க்கும் திட்டம்.

திருப்பூர் ஜன, 2 பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சியில் குளம், குட்டைகள், ஏரி உட்பட்ட பல்வேறு இடங்களில் மரம் வளர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீடு தோறும் மரம் வளர்ப்போம் திட்டம் தற்போது நடைமுறை…