சென்னை ஜன, 2
முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து 5.55 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழி தமிழக கோழி பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. வடமாநிலங்களில் குளிர்காலமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டு பிறந்த இரண்டு நாட்களில் முட்டை விலை உயர்வு மக்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது.