Month: January 2023

காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்.

புதுடெல்லி ஜன, 5 கோவா காங்கிரஸ் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளராக முன்னாள் மத்திய மாணிக் ராவ் தாக்கரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ்…

கொரோனா தொற்றை அரசியல் ஆக்க வேண்டாம். சீனா தகவல்.

சீனா ஜன, 5 சீனா கொரோனா விவாகரத்தில் வெளிப்படுத்த தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று விவகாரத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில்…

ரூ.19,744 கோடியில் பசுமை எரிபொருள் ஒப்பந்தம்.

புதுடெல்லி ஜன, 5 நைட்ரஜனில் இருந்து பசுமை எரிபொருள் தயாரிக்க ஊக்கத்தொகை அளிக்கும் 19 ஆயிரத்து 744 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை அடுத்து ஹைட்ரஜன் மூலம் மாசு இல்லாத எரிபொருள் தயாரிக்கலாம். இதை வாகனங்களில் பயன்படுத்தலாம்.…

துணிவு படத்தில் சில வசனங்கள் நீக்கம்.

சென்னை ஜன, 5 ஹெச். வினோத், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கான ஜனவரி 11 ம்தேதி வெளியாகிறது. இந்நிலையில் துணிவு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனடையே துணிவு திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இடம்பெற்றுள்ள…

இன்று தலைமைச் செயலாளர்கள் மாநாடு.

புதுடெல்லி ஜன, 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கும் மூன்று நாட்கள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றுகிறார். வளர்ச்சியடைந்த இந்தியா, கடைசி மைல்கல்லை அடைதல், ஜிஎஸ்டி மற்றும் உலகளாவிய புவிசார்…

கலைமாமணி விருதுக்கு விரைவில் வல்லுனர் குழு.

சென்னை ஜன, 4 கலைமாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும் என இயல் இசை நாடக மன்ற தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கலைமாமணி விருது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பிறந்த நிலையில் அவர்…

அமெரிக்காவில் மீண்டும் நாடாளுமன்ற தாக்குதல் திட்டம்.

அமெரிக்கா ஜன, 4 அமெரிக்காவில் கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் புகுந்து முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் நாடாளுமன்ற தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாட்டு…

கேரளா பெண் அமெரிக்காவில் நீதிபதி.

கேரளா ஜன, 4 கேரளா பெண் அமெரிக்காவில் நீதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்ற அசத்தியுள்ளார். ஜூலி ஏ மேத்யூ என்ற இவர் கேரள மாநிலம் திருவழாவை சேர்ந்த மலையாள பெண்ணாவார். பிலடெல்பியா மாகாணத்தில் வளர்ந்த இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…

இம்மாதம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்.

புதுடெல்லி ஜன, 4 பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இம்மாதம் கூடுவதாக தெரியவந்துள்ளது. டெல்லியில் ஜனவரி 16ம் தேதி களில் நடைபெறுகிறது ஜே.பி நட்டாவின் மூன்றாண்டு கட்சித் தலைவர் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடைகிறது. இதனால் இந்த கூட்டத்தில்…

77 லட்சம் கோழிகள் அழிப்பு.

ஜப்பான் ஜன, 4 ஜப்பானில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் ஆனது. இதுவரை 54 மாகாணங்களில் பரவியுள்ளது. அங்கு 2022 அக்டோபர் மாதம் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு விட வேகமாக பரவி வரும் இந்த…