அமெரிக்கா ஜன, 4
அமெரிக்காவில் கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் புகுந்து முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் நாடாளுமன்ற தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாட்டு காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.