ஜப்பான் ஜன, 4
ஜப்பானில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் ஆனது. இதுவரை 54 மாகாணங்களில் பரவியுள்ளது. அங்கு 2022 அக்டோபர் மாதம் முதல் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு விட வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சலால் இதுவரை இந்த மாகாணங்களில் 77.5 லட்சத்திற்கும் அதிகமான கோழிகளிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் மற்ற கோழிகளுக்கும் பரவாமல் இருக்க அவை கொல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.