Month: January 2023

தாமதமாக வந்த காவலர்கள் இடமாற்றம்.

ஈரோடு ஜன, 7 ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு நால்ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாதுகாப்பு பணிக்காக காலை 6 மணிக்கு செல்ல வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதில்…

அமேசான் ஆட்குறைப்பு இந்தியாவில் ஆயிரம் பேர் பாதிப்பு.

புதுடெல்லி ஜன, 7 இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் பணிநீக்கம் ஆயிரம் இந்திய ஊழியர்களை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அமேசான் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது. தற்போது இந்தியாவில் ஒரு லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். அதாவது…

இது ரொம்ப அபாயகரம். திருமாவளவன் கருத்து.

சென்னை ஜன, 7 இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவதாக அணி என்பது மிகவும் அபாயகரமான விஷயம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மூன்றாவது அணி வந்தால் சனாதன சக்திகள் மீண்டும் தலைவிரித்தாட வழிவகை செய்துவிடும். பாரதிய ஜனதா கட்சி,…

இந்த ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதம்.

புதுடெல்லி ஜன, 7 2023-24 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு 8.7 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் சுரங்கம் மற்றும் உற்பத்தி துறையின் வளர்ச்சி குறைந்து வரும் பின்னணியில் இம்முறை 7…

தியாகராஜரின் ஆராதனை விழா. தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்பு.

புதுச்சேரி ஜன, 7 புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இன்று நாம் அனைத்தையும் காணொளி மூலம் காண்கிறோம். வீடியோ கால் மூலம் பேசுகிறோம். ஆனால் அன்றே…

சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

திருப்பத்தூர் ஜன, 6 ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையம் பல்வேறு மாநிலங்களை இணைக்கக்கூடிய முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது.…

அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.

திருவாரூர் ஜன, 6 திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவின் நான்கு புறமுள்ள நடைப்பாதைகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய இடத்தையும், மேலும், தர்காவிற்கு வரும் பக்தர்களின் பயன்பா ட்டிற்காக உள்ள கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்தும், பக்தர்களுக்காக…

முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா.

தூத்துக்குடி ஜன, 6 கயத்தாறில் முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய அலுவலக கட்டிடத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை குத்துவிளக்கு ஏற்றினார். ராணுவ வீரர் சங்க தலைவர் சங்கரபாண்டியன்…

நகராட்சி ஆணையர் ஆய்வு. வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு வாரம் கால அவகாசம்.

திருவள்ளூர் ஜன, 6 திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என, 13 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் உள்ள…

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்.

திருவண்ணாமலை ஜன, 6 கண்ணமங்கலம் அடுத்த கம்மவான்பேட்டை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணை தலைவர் லோகலட்சுமி குமரன் ஆகியோர்…