Month: January 2023

வாக்காளர் பட்டியல் வெளியீடு.

வேலூர் ஜன, 6 வேலூர் மாவட்டத்தில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக கடந்த சில மாதங்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ஏராளமான இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க…

பொங்கல் டோக்கன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் ஜன, 6 விழுப்புரம் நகராட்சிக்கு ட்பட்ட தனலட்சுமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 15 ம்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பினை…

இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்.

விருதுநகர் ஜன, 6 சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது. இதற்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 15 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. கடந்த…

சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்.

சென்னை ஜன, 6 தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்…

இந்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.

சென்னை ஜன, 6 பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் நிலையில் 2021ல் கொரோனா காரணமாக இந்த பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 30க்குள் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் நிர்வாக எல்லையில் மாற்றங்களை செய்யலாம் இது…

உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சுற்றுலா.

புதுடெல்லி ஜன, 6 வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அஸ்ஸாமின் திப்ருகர் வரை செல்லும் உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பலை சுற்றுலாவை பிரதமர் மோடி ஜனவரி 13ம் தேதி தொடங்கி வைக்கிறார். 50 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலாவில்…

மின்சார வாகன விற்பனையில் அசத்தும் டெல்லி.

புதுடெல்லி ஜன, 6 டெல்லியில் ஒரே மாதத்தில் 7,046 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. சுற்றுச்சூழல் மாசை குறித்து, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மாநில முழுவதும் 2,300க்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளது. இதன் எதிரொலியாக இந்த ஆண்டு மின்சார வாகன…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி ஜன, 6 தர்மபுரி மாவட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் காரிமங்கலம் வட்டம் கன்னிப்பட்டியில் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், ராமதாஸ் மாவட்ட வழங்கல் அலுவலர்…

இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை.

ராமநாதபுரம் ஜன, 6 இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை ஒட்டி கடலூர் மாவட்டத்திலும், உத்தரகோசை மங்கை கோயில் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

இசை விழாவில் மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் ஜன, 6 காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை பயன்பாட்டு துறை சார்பில் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற மார்கழி இசை விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.உடன் கலைபண்பாட்டு துறை துணை இயக்குனர் ஹேமநாதன் உள்ளார்.