Month: January 2023

பொங்கல் பொருட்களுடன் வழங்க ரேஷன்கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி தீவிரம்.

திண்டுக்கல் ஜன, 8 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பொருட்கள், கரும்பு, ரூ.1,000 ஆகியவை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் வருகிற 9 ம்தேதி முதல் ரேஷன்கடைகளில் அவை வழங்கப்பட…

அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா.

தர்மபுரி ஜன, 7 தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பப்பிரெட்டியூர் கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரிடம் தங்கள் பகுதிக்கு அங்கன்வாடி மையம் கட்டிகொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை அடுத்து…

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது செய்து சிறையில் அடைப்பு.

கடலூர் ஜன, 7 பண்ருட்டி காவல் துணை ஆய்வாளர் தங்கவேல் பயிற்சி பெற்ற விஜி பண்ருட்டி கும்பகோணம் ரோட்டில் மகேஷ் பேக்கரி எதிரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டி அவுலியா நகர் சேர்ந்த ஷேக் அப்துல்லா (46) என்பவர்தமிழ்நாடு அரசால்…

அதிமுக சார்பில் 60 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை ஜன, 7 கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தி.மு.க. அரசால் உயர்த்தப்பட்ட அனைத்து வரி உயர்வுகளையும் குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.…

வாக்காளர் பட்டியல் வெளியீடு.

செங்கல்பட்டு ஜன, 7 செங்கல்பட்டு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டார். அதனை தேர்தல் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல் ராஜ், தேர்தல் வட்டாட்சியர் சங்கர் பெற்று கொண்டனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான தி.மு.க.,…

பொங்கல் பரிசு கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

அரியலூர் ஜன, 7 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக 2,46,210 முழுக்கரும்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள…

தமிழக முழுவதும் கடும் கட்டுப்பாடு அரசு அறிவிப்பு.

சென்னை ஜன, 7 தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முன் அனுமதி பெறாத ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. விதிகளின் அடிப்படையில் பார்வையாளர்கள் மாடம்…

கடத்தல் தலைவர் கைதால் வெடித்த வன்முறை.

மெக்சிகோ ஜன, 7 மெக்சிகோவில் உள்ள மிகப்பெரிய கடத்தல் கும்பலின் தலைவனின் மூத்த மகனை நேற்று முன்தினம் காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு…

குஜராத் தடுப்பணைக்கு மோடியின் தாயார் பெயர்.

குஜராத் ஜன, 7 குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நயாரி ஆற்றின் குறுக்கே 400 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.…

வாரிசு, துணிவு சிறப்பு காட்சி.

சென்னை ஜன, 7 விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இரண்டு படங்களின் சிறப்புக்காட்சி பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு படத்தின் சிறப்புக்காட்சி 11ம் தேதி…