குஜராத் ஜன, 7
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நயாரி ஆற்றின் குறுக்கே 400 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மறைந்த மோடியின் தாயார் நினைவாக அவரது பெயரை தடுப்பணைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹிராபா சுமிருதி சரோவர் என்று பெயரிடப்படும்