Month: December 2022

நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு கூட்டம்.

பெரம்பலூர் டிச, 2 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரியா தலைமை தாங்கினார். இதில், மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்து…

குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.

நீலகிரி டிச, 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மசினகுடி பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கலந்து கொண்டு பல்வேறு துறைகள்…

அதிகாரிகள் ஆய்வு.

நாமக்கல் டிச, 2 நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் பஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவு, மற்றும் சங்ககிரி செல்லும் வழித்தடம் ஆகிய பகுதியில் விரைவில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழி தடம் திட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.…

கோவில்களில் மருத்துவ மையங்கள் திறப்பு.

சென்னை டிச, 2 இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மதுரை – அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி – அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி – அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை – அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,…

வாகனத்தின் வேகத்தை அளவிடும் கருவி.

நாகப்பட்டினம் டிச, 2 சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு ரூபாய் 7.05 லட்சம் மதிப்பிலான…

மயிலாடுதுறையில் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை டிச, 2 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள்…

இலவச மருத்துவ முகாம்.

மதுரை டிச, 1 வாடிப்பட்டி யூனியன் குட்லாடம்பட்டியில் 6 மாநில ரெட்டி நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி சக்தி மருத்துவமனை இணைந்து எலும்புமூட்டு நோய் மற்றும் மகப்பேறு நோய்க்கான இலவச மருத்துவமுகாம் நடந்தது. யூனியன் நகர் மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா…

நகராட்சியின் பராமரிப்பு பணிகள்.

கிருஷ்ணகிரி டிச, 2 கிருஷ்ணகிரி நகரின் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கில் சில பல்புகள் செயல்படவில்லை. நகரின் முக்கியமான பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு பழுதடைந்ததால் இரவு நேரங்களில் வணிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு…

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்.

கரூர் டிச, 2 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அலுவலக கூட்டரங்கில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழி…

அரசு பள்ளியில் நிரந்தர வகுப்பறை கட்டிடம் கட்டக் கோரி மாணவர்கள் போராட்டம்.

கன்னியாகுமரி நவ, 2 அரசு பள்ளி தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூட கட்டிடம் சேதமடைந்ததால், அதை இடித்துவிட்டு அருகில் ஆஸ்பெக்டாஸ் கூரையிலான ஒரு…