மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் கடந்த 2 மாதங்களில் சுமார் 6,512 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது.
மதுரை டிச 3,மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் நேற்று (டிசம்பர் 2ம் தேதி) வரை 57 வேலை நாட்களில் சுமார் 6,512 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது. இதுதொடர்பாக…