Spread the love

சென்னை டிச, 2

சென்னை ஐ.ஐ.டியில் பணியாற்றும் 619 பேராசிரியர்களின் முன்னேறிய ஜாதியினர் 514 பேர் 83 சதவீதம் பணியாற்றுவதாக ஆர்.டி.ஐ.மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. BC, MBC -70 பேர் 11.30 சதவீதம், SC-27 பேர் 4.30%, ST- 8பேர் 1.30% பணியாற்றுவதாகவும், தெரியவந்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அதிகளவு பயன்பெறும் முன்னேறிய சாதியினருக்கு தான் EWS 10% இது இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *