சென்னை டிச, 2
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிச, 12 ம் தேதியும், ஊராட்சி ஒன்றியங்களில் டிச, 12 ம் தேதியும், மாநகராட்சி, நகராட்சிகளில் டிசம்பர் 13 தேதியும் மாபெரும் பேராட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். டிசம்பர் 9,12,13 ஆகிய தேதிகளில் சொத்துவரி, விலைவாசி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அதிமுகவினர், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.