சென்னை டிச, 2
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணிநிலைப்பு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துள்ளார். அதற்கான நடைமுறைகள் நிறைவடையும் வரை பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக அரசு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.