கரூர் டிச, 2
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அலுவலக கூட்டரங்கில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.