Month: December 2022

தரிசன டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு.

திருமலை டிச, 13 திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் 16 மற்றும் 31 ம்தேதிகளில் காலை 9 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ரூ.300 தரிசன…

இந்தியா- சீனா மோதலால் உயர்மட்ட ஆலோசனை.

சீனா டிச, 13 இந்தியா சீனா எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது இந்த மோதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார். வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு…

பிச்சைக்காரன் 2 படக் குழு மீது வழக்கு.

சென்னை டிச, 13 விஜய் ஆண்டனி இயக்கி நடித்துவரும் படம் பிச்சைக்காரன் 2 இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னையில் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் அருகே இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ட்ரோன் உதவியுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அனுமதி இன்றி ட்ரோன்…

பாலிடெக்னிக் படிப்புகளில் தமிழ் பாடம்.

சென்னை டிச, 13 சென்னை பாலிடெக்னிக் படிப்புகளில் அடுத்த கல்வியாண்டில் தமிழ் பாடம் கொண்டுவரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், பொறியியல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் படித்தவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். யுஜிசி பரிந்துரையின் படி…

கொடுவிலார்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் புதிய உறுப்பினர் சேர்க்கை.

தேனி டிச, 13 நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் தீவிரமாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. இதே போல் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுயிலும் பல்வேறு பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று…

சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள்.

கொழும்பு டிச, 13 கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய விமானங்களை இயக்கி வந்தது. இதற்கிடையே கடந்த 2020ம் ஆண்டு…

சென்னையில் 46வது புத்தக கண்காட்சி.

சென்னை டிச, 13 சென்னையில் 46வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 முதல் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய செயலர் முருகன் நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ…

புதுச்சேரியில் இன்று பரவலாக மழை.

புதுச்சேரி டிச, 13 புதுச்சேரியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழை எச்சரிக்கை ‘மாண்டஸ்’ புயலின் காரணமாக புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வந்தது. அந்த புயல் சென்னை அருகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கரையை கடந்தது. அதன் பின்னர்…

10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு.

வேலூர் டிச, 13 குடியாத்தம் அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நடுகற்கள் குடியாத்தம் அருகே உள்ள செண்டாத்தூர் என்ற கிராமத்தில் கால்வாய் ஓரம் நடுகற்கள் இருப்பதாக வரலாற்ற ஆர்வலர்கள் சரவணராஜா, நரசிம்மன் ஆகியோருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த…

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதம்.

திருவள்ளூர் டிச, 13 மாண்டஸ் புயல் காரணமாக திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும்…