Month: December 2022

நாட்டிலேயே தமிழகத்திற்கு இரண்டாவது இடம்.

சென்னை டிச, 14 தமிழ்நாட்டிலேயே தங்க கடத்தல் அதிகம் நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது மத்திய அரசின் புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. இதில் கேரளா முதலில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இங்கிருக்கும் நான்கு சர்வதேச விமான நிலையம்…

திமுக அமைச்சர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.

தூத்துக்குடி டிச, 14 திமுக அமைச்சர் கீதாஜீவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நடந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. 1996 முதல் 2001 காலகட்டத்தில் தூத்துக்குடி பஞ்சாயத்து தலைவராக இருந்த அவர் மீதும் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர்…

இன்று அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை டிச, 14 சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்கிறார். காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித்…

இன்று இரண்டாவது அரையிறுதி சுற்று.

கத்தார் டிச, 14 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையறுதி ஆறு ஆட்டத்தில் பிரான்ஸ் இன்று மொரக்காவை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியன்ஷான பிரான்ஸ் இந்த தொடரில் மிரட்டலான ஆட்டத்தை கொடுத்து வருகிறது. அதேசமயம் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை கால்…

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.

சென்னை டிச, 14 கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு…

பேருந்து விபத்தில் 13 பேர் பலி.

நேபாளம் டிச, 14 நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.கவ்ரேபலன்சோக் மாவட்டத்தில் திருவிழாவுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்தில் 30 பேர் பயணம் செய்தனர் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது.…

10 லட்சம் கோடி வாரா கடன் தள்ளுபடி.

புது டெல்லி டிச, 14 கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாரா கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பேசிய அவர் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கும் தகவல் படி கடந்த 5 நிதி…

கோவா செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

கோவா டிச, 14 கோவாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த சீசனில் சுமார் 81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோகன் கவுண்ட்டே தெரிவித்துள்ளார். கோவாவில் பொதுவாக நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி…

விலைவாசி உயர்வை கண்டித்து அம்பையில் சட்ட மன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் .

நெல்லை டிச, 14 நெல்லை மாவட்டம் அம்பை பாரத் ஸ்டேட் வங்கி எதிரில்அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் நாளுக்கு நாள் உயரும் விலைவாசி உள்ளிட்டவற்றை…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி. டவுனில் 5-வது மையம் திறப்பு.

நெல்லை டிச, 14 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28- ந்தேதி முதல் 103…