Month: December 2022

மழையால் நிரம்பிய அத்திவரதர் கோவில் அனந்த சரஸ் குளம்.

காஞ்சிபுரம் டிச, 14 உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் விழா நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

பிரதமரின் வீடு கட்டும் திட்டப்பணியை 15 பேர் கொண்ட குழு ஆய்வு.

கள்ளக்குறிச்சி டிச, 14 சங்கராபுரம் ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட உலகுடையாம்பட்டு மற்றும் சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

தக்காளி விலை உயர்வு.

ஈரோடு டிச, 14 வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனை வந்தன. இங்கு கிருஷ்ணகிரி, ஆந்திரா, தாளவாடி, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் வரத்தாகி வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக…

கொடைக்கானலில் உரிமம் இன்றி டென்ட் கூடாரங்கள் அமைத்தால் நடவடிக்கை.

கொடைக்கானல் டிச, 14 கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை நம்பி வியாபாரிகள், கைடுகள், தங்கும்விடுதி உரிமையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் அனும‌தியின்றி டென்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகள் அமைப்ப‌த‌ற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த‌து. ஆனால் சிலர்…

சுமை பணி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

கோவை டிச, 14 கோவை மாவட்ட சுமை பணி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து…

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு.

சென்னை டிச, 14 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு…

புயல் பாதித்த பகுதிகளை சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

செங்கல்பட்டு டிச, 14 மாமல்லபுரம் பகுதியில் “மாண்டஸ்” புயலால் பாதிக்கப்பட்ட வெண்புருஷம் மீனவர் பகுதியை திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி பார்வையிட்டார். ஊர் மீனவர் பஞ்சாயத்து சபையினர் ரங்கநாதன், ரவி, குமார் ஞானசேகர், பரமசிவன், தேசிங்கு, செல்வகுமார், கோபி உள்ளிட்டோர்…

வாய்க்கால்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.

அரியலூர் டிச, 14 மீன்சுருட்டி அருகே விவசாயிகள் விடுத்த வேண்டுகோளில், மீன்சுருட்டி அருகே உள்ள அளவேரியில் பருவமழை காலங்களில் நிரம்பும் தண்ணீரை வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல் பயிரிட்டு வந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பகுதியில்…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராமநாதபுரம் டிச, 14 ராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் தேவிபட்டினத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி தாமர் கேஸ் நியாய விலை கடை நேரில் பார்வையிட்டு அங்கு உள்ள பொருட்களின் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்தார். உடன் அரசு…

தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் .

சென்னை டிச, 14 அண்ணா பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 25,000 ஊதியத்தில் தமிழ் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நேரடியாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ டிசம்பர் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை,…