Month: December 2022

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா.

திருப்பூர் டிச, 14 பல்லடம் அருகே சித்தம்பலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியாக சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம் ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி…

பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.

ராணிப்பேட்டை டிச, 14 நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் அது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே உள்ளது. கடந்த 3 நாட்களாக மாண்டாஸ் புயலின் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்தது. இதனால் கார்த்திகை மாதம் சம்பா…

மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

புதுக்கோட்டை டிச, 14 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 469 மனுக்களை பொதுமக்கள்…

அரசு தொழிற்பயிற்சி கட்டிடங்கள் அமைச்சர் ஆய்வு.

பெரம்பலூர் டிச, 14 பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும், மருதடியில் உள்ள ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களின் கட்டுமான பணிகளை தமிழக…

சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வகையான சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான பூமி பூஜை.

நீலகிரி டிச, 14 நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், முதன்முறையாக பல்வேறு வகையான சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான பூமி பூஜையினை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர்…

பொது கழிவறைகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நாகப்பட்டினம் டிச, 14 வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 31 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பொது கழிவறைகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். மேலும், நகராட்சி சார்பில் 95 தனிநபர் கழிவறை கட்டும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து…

குடவாசல் அருகே நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் டிச, 14 குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி ரேஷன் கடையில் திருவாரூர் மாவட்ட காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது எடை கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சரியான அளவில் உள்ளதா என ஆய்வு செய்தார். ஆய்வின் போது தாசில்தார் குருநாதன்…

அனுமதி இன்றி போராட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கைது.

மதுரை டிச, 14 மதுரை தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பழங்காநத்தம் ரவுண்டானாவுக்கு வந்தனர். காவல் துறையினர் உண்ணா…

முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம் தொடக்க‌விழா.

மயிலாடுதுறை டிச, 14 சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஈசானிய தெருவில் அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கிங் செய்து எரிபொருளாக பயன்படுத்த அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதற்கும் அபாயகரமான கழிவுகளை முறையான…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் டிச, 14 கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துக்கு திருநீறு, குங்குமம் பூசி அவமதித்தவர்களை கண்டித்தும்,…