Month: December 2022

கனமழை எச்சரிக்கை.

சென்னை டிச, 15 வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக உருவாமாக வாய்ப்புள்ளதால், டிசம்பர் 19, 20, 21 தென் மாவட்டங்களில்…

பொங்கல் பணம் வங்கியில் செலுத்த முடிவு.

சென்னை டிச, 15 பொங்கல் பரிசுத் தொகையை தமிழக அரசு. வங்கியில் செலுத்த முடிவு செய்துள்ளது இதற்காக நடந்த பணியில் 18,40,000 ரேஷன் அட்டைதாரர்கள் ஆதாருடன் வங்கி கணக்கு இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.…

சட்டசபை முன் வரிசையில் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை டிச, 15 தமிழகத்தில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. 3 அரசு செயலாளர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். அமைச்சர்கள் பட்டியல் வரிசையில் அவர் 10வது இடத்தில்…

த்ரில்லர் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி.

சென்னை டிச, 15 ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிகியாகியுள்ளது. த்ரில்லர் கதை கொண்ட இந்த படத்திற்கு ‘ரன் பேபி ரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாடம்…

பிரான்ஸ் பைனலுக்கு தகுதி.

கத்தார் டிச, 15 உலகக் கோப்பை தொடரில் மொராக்கோ அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2-0 என்று வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே தியோ ஹெர்னெண்டிஸ் கோல்கூட அடிக்க முடியவில்லை. இதன் மூலம்…

அமீரகத்தில் நடைபெற்ற எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் (LOGO) சின்னம் வெளியீடு விழா.

துபாய் டிச.15- ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கும் (Einstein World Record) எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் துவக்கம் மற்றும் LOGO சின்னம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் மற்றும் சமூக பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…

பாளையில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆணையர்.

நெல்லை டிச, 15 நெல்லை மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு 42 ஆண்கள், மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு கடந்த அக்டோபர் 19 ம் தேதி முதல்…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி. விழிப்புணர்வு வாகன பிரசாரம்.

நெல்லை டிச, 15 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28 ம் தேதி முதல்…

17 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம். பாபநாசம் கோவிலில் பாலாலய வைபவம்.

நெல்லை டிச, 15 நவ கைலாயங்களில் சூரியன் ஸ்தலமானது பாபநாசம் உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு…

வாரிசு இசை வெளியீட்டு விழா.

சென்னை டிச, 14 வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு இந்த படத்தில் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24ம் தேதி நடத்த…