சென்னை டிச, 15
பொங்கல் பரிசுத் தொகையை தமிழக அரசு. வங்கியில் செலுத்த முடிவு செய்துள்ளது இதற்காக நடந்த பணியில் 18,40,000 ரேஷன் அட்டைதாரர்கள் ஆதாருடன் வங்கி கணக்கு இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர்களின் முழு விபரங்களையும் பெற்று வங்கி கணக்கை தொடங்கி இம்மாத இறுதிக்குள் சமைக்கும் சமர்ப்பிக்கும் படி சிவில் சப்ளை துறை உத்தரவிட்டுள்ளது.
