சென்னை டிச, 15
ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிகியாகியுள்ளது. த்ரில்லர் கதை கொண்ட இந்த படத்திற்கு ‘ரன் பேபி ரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாடம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் , ராதிகா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.