திருவாரூர் டிச, 14
குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி ரேஷன் கடையில் திருவாரூர் மாவட்ட காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது எடை கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சரியான அளவில் உள்ளதா என ஆய்வு செய்தார். ஆய்வின் போது தாசில்தார் குருநாதன் உள்பட அதிகாரிகள் இருந்தனர்.