கோவா டிச, 14
கோவாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த சீசனில் சுமார் 81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோகன் கவுண்ட்டே தெரிவித்துள்ளார். கோவாவில் பொதுவாக நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சீசன் நடைபெறும் கொரோனா பரவல் காரணமாக குறைந்து வந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.