சென்னை டிச, 14
தமிழ்நாட்டிலேயே தங்க கடத்தல் அதிகம் நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது மத்திய அரசின் புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. இதில் கேரளா முதலில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இங்கிருக்கும் நான்கு சர்வதேச விமான நிலையம் வழியாக 2,048 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதான் நாட்டிலேயே அதிக தங்கம் பறிமுதல் செய்த மாநிலம் ஆகும். தமிழகத்தில் 1,788 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
