சீனா டிச, 13
இந்தியா சீனா எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது இந்த மோதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார். வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முப்படை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த பதற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.