சென்னை டிச, 13
சென்னை பாலிடெக்னிக் படிப்புகளில் அடுத்த கல்வியாண்டில் தமிழ் பாடம் கொண்டுவரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், பொறியியல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் படித்தவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். யுஜிசி பரிந்துரையின் படி தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறினார்.
