Month: November 2022

பெட்ரோல் விலையை குறைக்க தயார்.

புதுடெல்லி நவ, 15 பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தயார் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வாறு கொண்டு வந்தால் பெட்ரோல் டீசல் விலை 30 ரூபாய் வரை குறையும். ஆனால் இந்த முயற்சிக்கு மாநில அரசுகள் தான் தடையாக இருப்பதாக…

சென்னையில் கடும் பனிமூட்டம்.

சென்னை நவ, 15 மழை ஓய்ந்திருக்கும் நிலையில் இன்று காலை சென்னை பனிமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக வெளுத்து வாங்கிய கனமழை நேற்று முதல் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னையின் சாலைப் பகுதிகளில் பனி சூழ்ந்துள்ளன. மார்கழி…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மரணம்.

கர்நாடகா நவ, 15 பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். மகேஷ்பாபுவின் தந்தையான இவர் 350 படங்களுக்கு மேல் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உயிரிழந்துள்ளார். கிருஷ்ணாவின் மனைவி இந்திரா…

வீட்டுக் கடன்களுக்கு வட்டி குறைப்பு.

புதுடெல்லி நவ, 15 பேங்க் ஆஃப் பரோடா வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. SBI, HBFC வங்கிகள் வீட்டு கடன்களுக்கு 8.40% வட்ட வசூலிக்கும் நிலையில் இது…

டிகிரி டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு.

சென்னை நவ, 15 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு‌ வெளியாகியுள்ளது.‌ பணி அசிஸ்டன்ட் ப்ரொபசர் காலிப்பணியிடங்கள்: 24. சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வயது 37க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி டிகிரி, டிப்ளமா.…

50 கோடி வசூலை குவித்த லவ் டுடே.

சென்னை நவ, 15 பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள ‘லவ் டுடே’ படத்திற்கு ரசிகர்களிடையே ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது இந்நிலையில் படம் வெளியாகி 10 நாளில் 50 கோடி வசூலித்ததாக…

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்.

வேலூர் நவ, 15 இந்திய ராணுவத்தில் அக்னி வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று முதல் நவம்பர் 29ம் தேதி வரை வேலூர் மாவட்ட விளையாட்டை அரங்கில் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே பதிவு செய்த தமிழகம் ஆந்திரா,…

வாக்காளர் சிறப்பு முகாமில் 7.10 லட்சம் பேர் விண்ணப்பம்.

சென்னை நவ, 15 தமிழகத்தில் இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய 7.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பெயர் சேர்க்க மட்டும் 4,44,019 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதே…

விமர்சனங்களை பற்றி கவலை இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து.

சென்னை நவ, 15 எதிர்க்கட்சிகளின் வீண் விமர்சனங்களை பற்றி கவலை இல்லை அரசின் நடவடிக்கையால் மக்கள் திருப்தியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இபிஎஸ் ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த…

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

அரியலூர் நவ, 15 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட…