கர்நாடகா நவ, 15
பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். மகேஷ்பாபுவின் தந்தையான இவர் 350 படங்களுக்கு மேல் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உயிரிழந்துள்ளார். கிருஷ்ணாவின் மனைவி இந்திரா தேவி மகன் மகேஷ் பாபு ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு இது மேலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.