சென்னை நவ, 15
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி அசிஸ்டன்ட் ப்ரொபசர் காலிப்பணியிடங்கள்: 24. சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வயது 37க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி டிகிரி, டிப்ளமா. தேர்வு: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்காணல் கட்டணம் ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 14. மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.