புதுடெல்லி நவ, 15
பேங்க் ஆஃப் பரோடா வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. SBI, HBFC வங்கிகள் வீட்டு கடன்களுக்கு 8.40% வட்ட வசூலிக்கும் நிலையில் இது அதனை விட குறைவாகும். மேலும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தி உள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.